Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் 51 வீதம் முடிவுற்றுள்ளன
Breaking

வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் 51 வீதம் முடிவுற்றுள்ளன

ThanaBy ThanaSeptember 9, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 51% விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே பிரதி தபால் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி தபால் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சத்திற்கு அதிகமான சகல வாக்காளர்களுக்காகவும், 64 இலட்சம் வீடுகளுக்கு இந்த வாக்குச் சீட்டுக்கள்;, விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறே நேற்று (08) வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் விசேட நாளாக செயற்பட்டதாகத் தெரிவித்த பிரதித் தபால் மா அதிபர் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிக்கும் செயற்பாடு செப்டம்பர் 14ஆம் திகதி (சனிக்கிழமை) யுடன் நிறைவடையும் எனச் சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ வாக்குவச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியாத நபர்கள் செப்டம்பர் மதம் 18ஆம் திகதியிலிருந்து தேர்தல் இடம்பெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் தாம் வசிக்கும் பிரதேசத்தின் தபாலகத்திற்குச் சென்று, அடையாள அட்டையைச் சமர்ப்பித்து தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திப் அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களத்தின் கடிதங்களை விநியோகிக்கும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் 2090 மற்றும் கடிதங்களை விநியோகிக்கும் 8000 ஊழியர்களும் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் விரித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.