Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

October 22, 2026

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

October 22, 2026

அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரண்டு பவுன் தங்க காப்பை தவறவிட்டவர்களின் வீடு தேடி கொடுத்த தலவாக்கலை முச்சக்கர வண்டி சாரதி
மலையகம்

இரண்டு பவுன் தங்க காப்பை தவறவிட்டவர்களின் வீடு தேடி கொடுத்த தலவாக்கலை முச்சக்கர வண்டி சாரதி

ThanaBy ThanaSeptember 19, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

நேற்று மாலை (18)தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் கடமைபுரியும் உத்தியோகத்தர் தனது மனைவி சகிதம் தலவாக்கலை நகை கடையொன்றில் இரண்டு பவுன் தங்க ஆபரணமொன்றினை வாங்கிக்கொண்டு தலாவாக்கலையை சேர்ந்த முச்சக்கர வண்டியொன்றில் வீடு திரும்பிய நிலையில் இரண்டு மணித்தியாலயம் கடந்து தாங்கள் வாங்கிய தங்க ஆபரணம் இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் தேடி அது காணாமல் போய் இருந்த நிலையில் தனது முச்சக்கர வண்டியில் கிடந்த குறித்த ஆபரணத்தை வீட்டுக்கே தேடி வந்து திருப்பி கொடுத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஞானகிராமனை (பன்டா) பாராட்டியதோடு குறித்த தம்பதிகள் இவ்வாறான முன் உதாரணமான நேர்மையான முச்சக்கர வண்டி சாரதிகள் எம் மத்தியில் இருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.நல் குணம் கொண்ட ஞானகிராமனை மலையகம்.lk யும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026

    ஹட்டன் பன்மூர் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு .

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    கொட்டகலை பிரதேச சபையில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கௌரவம்!

    October 22, 2026
    Editors Picks

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.