Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

October 22, 2026

வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

October 22, 2026

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலை பிரதேச சபையில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கௌரவம்!
மலையகம்

கொட்டகலை பிரதேச சபையில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கௌரவம்!

ThanaBy ThanaOctober 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொட்டகலை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

 

​இதில் சுகாதார, நீர் வழங்கல் மற்றும் வீதிப் பராமரிப்புப் பிரிவுகளின் ஊழியர்கள், சாரதிகள், காவலாளிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குத் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

​இதனைத் தொடர்ந்து விஜயதசமி தினத்தை முன்னிட்டு பிரதேச சபை உத்தியோகத்தர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் உபதவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை 

    October 20, 2026

    நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய மரக்கறி விலை நிலவரம்!

    October 20, 2026

    7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

    October 19, 2026
    Editors Picks

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026

    சைபர் தாக்குதல் செய்திகளை முற்றாக மறுத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

    October 22, 2026

    வட்டவளை புகையிரத நிலையப் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பம்: தற்காலிக கட்டிடமும் அமைப்பு

    October 22, 2026

    மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.