கம்பளை நகரில் அரச போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக உள்ள பெளத்த பூசை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் வைத்து வெளிநாட்டு சிகரெட் தொகை கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பில் பிடிக்கப்பட்டது,
கம்பளை அரச போக்குவரத்து சபைக்கு முன்பாக உள்ள வியாபார கட்டிடத்தின் மேல்மாடியில் பெளத்த பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நோக்கில் அந்த வியாபார நிலையத்திற்க்கு உள்ளே வெளிநாட்டு சிகரெட் வைத்து விற்பனை செய்து வந்த நபரை கம்பளை அபராத கொட்டாச அபராத பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர் குமுது தலைமையில் குழுவினர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டனர் ,
இந்த சிகரெட் காட்டுன் 92 தொகை 18400 தூண்டுகள் மீட்பு வியாபார உரிமையாளர் கைது செய்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
