Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுகாதார சீர்கேடான நிலையில் உள்ள ஹட்டன் அரச ,தனியார் பேருந்து நிலையம்
இலங்கை

சுகாதார சீர்கேடான நிலையில் உள்ள ஹட்டன் அரச ,தனியார் பேருந்து நிலையம்

ThanaBy ThanaOctober 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் நகரில் உள்ள பிரதான தனியார் அரச பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையும்,அந்த கழிவறையில் இருந்து வெளிவரும் கழிவுநீரும்.

நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள், பாடசாலை மாணவர்கள், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து செல்கின்றனர். அத்துடன் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பல வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் உள்ளன பாரிய சுகாதார சீர்கேடான உள்ள இந்த கழிவறையால் அப் பகுதியில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
தற்போது தீப திருநாள் என்பதால் பல் ஆயிரக்கணக்கான பயனிகள் இந்த வாரம் அந்த பேருந்து தரிப்பிடத்தில் ஒன்று கூடுவர் ஆகையால் ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அங்கு உள்ள பொது கழிவறையை மூடி நவீன முறையில் கழிவறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பயணிகள்

.மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.