கடுமையான மழை காரணமாக பல்வேறு பகுதியில் மண்மேடுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது,
கண்டி கலஹா பிரதான வீதியில் அல்ஒயா எனும் பிரதேசத்தில் பாரிய மண்மேடு உடன் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது,
இதனால் கண்டி கலஹா பிரதேசத்தில் செல்லும் வாகன போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.
இதை அகற்றும் நடவடிக்கைகள் பிரதேச மக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகள் முன்னேடுத்து வருகின்றனர்.
