கண்டி – வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான பெண் சிறுமியின் தாய் எனவும், ஆண் தாயின் காதலன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
