நுவரெலியா மாவட்டத்தில், தாயக்கட்டை சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேட்சை குழு 11 இன் பிரதான வேட்பாளர் சட்டத்தரணி சண்முகவேல் ஹெரோஷன் குமார் , 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவுசெய்தார் .
மஸ்கெலியா – சென் ஜோசப் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது முதலாவது வாக்கினை பதிவுசெய்தார்.
