Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

August 15, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
மலையகம்

பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

ThanaBy ThanaNovember 21, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோபொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
02நாமல் கருணாரத்னவிவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்
03வசந்த பியதிஸ்ஸகிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்
04நலின் ஹெவகேதொழிற்கல்வி பிரதி அமைச்சர்
05ஆர். எம். ஜயவர்தனவர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்
06கமகெதர திசாநாயக்கபுத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்
07டி. பீ.சரத்வீடமைப்பு பிரதி அமைச்சர்
08ரத்ன கமகேகடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்
09மஹிந்த ஜயசிங்கதொழில் பிரதி அமைச்சர்
10அருண ஜயசேகரபாதுகாப்பு பிரதி அமைச்சர்
11அருண் ஹேமச்சந்திரவெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
12அண்டன் ஜெயக்கொடிசுற்றாடல் பிரதி அமைச்சர்
13மொஹமட் முனீர்தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
14பொறியியலாளர் எரங்க வீரரத்னடிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
15எரங்க குணசேகரஇளைஞர் விவகார பிரதி அமைச்சர்
16சதுரங்க அபேசிங்ககைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
17பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்குதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

18நாமல் சுதர்சனபெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
19ருவன் செனரத்மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
20கலாநிதி பிரசன்ன குமார குணசேனபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
21டொக்டர் ஹன்சக விஜேமுனிசுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்
22உபாலி சமரசிங்ககூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
23ருவன் சமிந்த ரணசிங்கசுற்றுலா பிரதி அமைச்சர்
24சுகத் திலகரத்னவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
25சுந்தரலிங்கம் பிரதீப்பெருந்​தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
26சட்டத்தரணி சுனில் வட்டகலபொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர்
27கலாநிதி மதுர செனவிரத்னகல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
28கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமநிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
29கலாநிதி சுசில் ரணசிங்ககாணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

ஜனாதிபதியின்  செயலாளர்  கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன்போது கலந்து கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப்  பிரிவு

21-11-2024

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.