எம்லிபிட்டிய இரத்தினபுரி உடவலவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
உந்துருளி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் வந்த சிறிய ரக லொறி ஒன்றில் மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
