Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

August 31, 2026

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

August 31, 2026

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புகையிலை, மதுசாரம், கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் வணிகங்கள் மற்றும் இலங்கையர்களின் நல்வாழ்வுக்கான தற்போதைய சவால்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு
இலங்கை

புகையிலை, மதுசாரம், கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் வணிகங்கள் மற்றும் இலங்கையர்களின் நல்வாழ்வுக்கான தற்போதைய சவால்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு

ThanaBy ThanaJanuary 23, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புகையிலை தொழில்துறை அவதான நிலையம் (CCT) என்பது புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் (FCTC) பிரிவு 5.3 இன் கீழ் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிறுவப்பட்டுள்ள இலங்கை புகையிலை கண்காணிப்பு மையமாகும். இலங்கையிலும் பிராந்தியத்திலும் FCTC பிரிவு 5.3 ஐ செயல்படுத்துவது தொடர்பில் புகையிலை தொழில்துறையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதே CCT இன் நோக்கமாகும்.

இன்று, ஜனவரி 23, 2025 அன்று, இலங்கையில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருட்களிலிருந்து லாபம் ஈட்டும் தொழில்துறைகள் மூலம் இலங்கையர்களின் நல்வாழ்வுக்கு தற்போதைய சவால்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த CCT ஒரு பங்குதாரர் கூட்டத்தையும் ஊடகவியலாளர் சந்திப்பையும் வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில், CCT, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபை(NATA), தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB), இலங்கை மருத்துவ சங்கம் (SLMA), இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL), மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC), இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி மற்றும் இளம் வல்லுனர்களின் ஆரோக்கிய ம் தொடர்பான கூட்டணி (YouPAH) ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டது.
1. வைத்தியர் மகேஷ் ராஜசூரிய, CCT
2. வைத்தியர் அனுலா விஜேசுந்தர, SLMA
3. வைத்தியர் ஆலன் லுடோவிக், NATA இன் தலைவர்
4. திரு. சம்பத்த சேரம், ADIC நிறைவேற்று பணிப்பாளர்
5. திரு. A. T. தர்ஷன, NDDCB
6. வைத்தியர் புத்திக அபேரத்ன, இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி
7. வைத்தியர் ஆசிரி கருணாநாயக்க, YouPAH
8. வைத்தியர் மனுஜா பெரேரா, CCPSL

புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தின் தலைவர் வைத்தியர் மகேஷ் ராஜசூரிய, அனைவரையும் வரவேற்று, நிகழ்வின் அறிமுக உரையை வழங்கினார். பொது சுகாதார நலன்களுடன் முரண்படும் மதுசாரம், புகையிலை, கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் தொழில்துறையின் செயல்பாடுகள் இலங்கையர்களின் நல்வாழ்வுக்கு எவ்வாறு கடுமையான சவால்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். ஏனைய குழு உறுப்பினர்கள் தங்கள் நிறுவனம் உள்ளடக்கிய கருத்துகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் ஆரம்பத்தில் முன்வைத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கேள்வி பதில் அமர்வு இடம்பெற்றது. இதன் விளைவாக பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. புகையிலை, மதுசாரம், கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்வதற்கும், அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த கலந்துரையாடல் எதிர்காலத்தில் பயனுள்ள நடவடிக்கைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பு விவரங்கள்
முகவரி : CCT, மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
தொலைபேசி : 076 923 3435
மின்னஞ்சல் : admin@cct.lk / tobaccounmasked@gmail.com

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை

    August 31, 2026
    Editors Picks

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026

    ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 தோட்டத் தொழிலாளர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி!

    August 31, 2026

    கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!

    August 31, 2026

    பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்  

    August 31, 2026

    முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.