Share Facebook Twitter LinkedIn Pinterest Emailகோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு ரூ.10 குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் பாணின் விலையை ரூ.10 குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026