Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

June 17, 2026

தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலகத்தை இயங்க செய்வதற்கான முயற்சி வேடிக்கையானது ஜீவன் எம் .பி
மலையகம்

நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலகத்தை இயங்க செய்வதற்கான முயற்சி வேடிக்கையானது ஜீவன் எம் .பி

ThanaBy ThanaMarch 4, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது ஆனால் தற்போது அந்த விளையாட்டு மைதானத்தில் நோர்வுட் பிரதேச செயலகத்தை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியம் என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ​செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது இது எமது முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல காரணம் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த வேலைகளை நிறைவேற்ற வில்லை,

நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது இதில் உள்ள கட்டிடங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரம் உள்ளது இதில் நோர்வூட் பிரதேச செயலகத்தை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியமாகும்.

முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் சில பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது இவற்றுக்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் , சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் , ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார் அதற்கு இன்றுவரை ஒரு முடிவில்லை இவ்வாறான பல முக்கிய விடயங்களை செயல்படுத்தாமல் விளையாட்டு மைதானத்தில் நோர்வூட் பிரதேச செயலகத்தை இயங்க செய்வதற்கான முயற்சிகள் ஒரு வேடிக்கையான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

    June 16, 2026
    Editors Picks

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026

    கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    தீவிரமடையும் டெங்கு- கொட்டகலையில் 20ஆம் திகதி விசேட பரிசோதனை முன்னெடுப்பு!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.