ஹட்டன் செனன் K M பிரிவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு நேற்று(10) இடம்பெற்றது.
பின்னோயா கீழ் பிரிவு ரொசால்ல கிராம நல்வழி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டிலே இவ்வாறு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள், பாடசாலை மாணவர்களுக்கான உடைகள் மற்றும் பாதனிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


