லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாய் அதிகரித்து புதிய விலை 4,100 ரூபாயாக இருக்கும்.
மேலும், 5 கிலோ சிலிண்டர் 168 ரூபாய் அதிகரித்து 1,645 ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
