Share Facebook Twitter LinkedIn Pinterest Emailக.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.DOENETS.LK வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்கள் முடிவுகளை அணுகலாம்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026