தலவாக்கலை லிந்துலை நகர சபையில் மலையக மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
மலையக மக்கள் முன்னணி (UCPF)- 1,023 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 866 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) – 476 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 610 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 159 வாக்குகள் – 1 உறுப்பினர்கள்
