Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஇலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026