Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் கொழும்பு வீதியில் மரம் விழுத்ததால் போக்குவரத்து நெரிசல்
Breaking

ஹட்டன் கொழும்பு வீதியில் மரம் விழுத்ததால் போக்குவரத்து நெரிசல்

ThanaBy ThanaMay 27, 2025Updated:May 27, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வி.தீபன்ராஜ்

ஹட்டன் கொழும்பு வீதியில் மரம் விழுத்ததால் போக்குவரத்து நெரிசல்

ஹட்டன் -கொழும்பு வீதி செனன் பகுதியில் இன்று (27) பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியில் சாய்ந்ததால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மற்றும் கடும் காற்று காரணமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று  காரணமாக ஹட்டன் செனன் பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே  வாகன சாதரதிகளும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தும் படி பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீதியில் விழுத்த மரத்தினை அகற்ற பிரதேச வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.