Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இளைஞர் சங்கங்களை பதிவு செய்வதில் மலையகத்துக்கு நியாயம் வேண்டும்-மனோகணேசன்
Breaking

இளைஞர் சங்கங்களை பதிவு செய்வதில் மலையகத்துக்கு நியாயம் வேண்டும்-மனோகணேசன்

ThanaBy ThanaJuly 21, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மூலமாக இளையோருக்கு கலை, கலாச்சார, விளையாட்டு உபகரண உதவிகள் வழங்க படுகின்றன. தேசிய, சர்வதேசிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் .

நாடு முழுக்க இளைஞர் சங்கங்கள் அமைக்க பட்டு, அவை இந்த தே.இ.தே.ம. பதிவு செய்ய படுவது வழமை.

இந்த அரசு தற்போது வழமையான விதியை மாற்றி, ஒரு கிராம சேவகர் வலயத்துக்கு, ஒரு இளைஞர் சங்கம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தீர்மானித்து அறிவித்துள்ளது.

இது தவறு என நான் கூறுகிறேன்.

இந்நாட்டில், எல்லா கிராம சேவகர் பிரிவிலும் சம அளவில் ஜனத்தொகை கிடையாது, என்பதாலேயே இதை கூறுகிறேன்.

குறிப்பாக மலையக தோட்ட புறங்களில், இன்று, 20,000 பேர் வாழும் கிராம சேவகர் பிரிவுகளும், நாட்டின் ஏனைய பிரிவுகளில் 2,000 பேர் வாழும் நிலையும் இருக்கிறது.

கொழும்பு மட்டக்குளி கிராம சேவகர் பிரிவிலும் கூட சுமார் 29, 577 பேர் வாழ்கிறார்கள்.

இந்த பகுதிகளில் புதிய கிராம சேவகர் பிரிவுகள் அமைக்க பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எங்கள் ஆட்சியில் புதிய பிரதேச செயலாளர், கிராம செயலாளர் பிரிவுகளை அமைக்கும் பணியை ஆரம்பித்தோம். ஆனால் இது நிறைவு பெற நாளாகும்.

ஆகவே, இன்றைய நிலையில், 2,000 பேருக்கு ஒரு சங்கம், 30,000 பேருக்கும் ஒரு சங்கம் என்பது எப்படி நியாயமாகும்? இது அநீதி. இந்த அநீதிக்கு எதிராகத்தான் நான் குரல் எழுப்புகிறேன்.

ஆகவே, கிராம சேவகர் வலய ஜனத்தொகையை கணக்கில் எடுத்து, அதன்படி இளைஞர் சங்கங்களை அமைத்து பதிவு செய்ய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்.

மலையக தோட்ட புறங்களில், ஜனத்தொகையோடு, நில அமைப்பு தூரங்களையும் கணக்கில் எடுத்து, “#ஒரு #தோட்டத்துக்கு #ஒரு #இளைஞர் #சங்கம்” அமைத்து, பதிவு செய்ய அனுமதி வழங்குங்கள்.

அதாவது இது பற்றிய உங்கள் தற்போதைய சுற்றறிக்கையை திருத்துங்கள், இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகேயை கோருகிறேன்.

அதேபோல், இந்த தே.இ.தே.ம. என்பது இலங்கை அரச (State) நிறுவனம். இதன் தோற்றபாட்டை மாற்றி, இதை ஆளும் கட்சியின் (party) இளைஞர் அணியாக மாற்ற முயல வேண்டாம் எனவும் கூறி வைக்கிறேன்.

#மனோ_கணேசன்
21-July-2025-Colombo

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.