Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

June 15, 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

June 15, 2026

இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

June 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
Breaking

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

ThanaBy ThanaSeptember 17, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, கடவத்தை இன்டர்சேஞ்ச் மற்றும் அதிவேக வீதியின் முதல் 500 மீற்றர் பகுதியின் கட்டுமானப் பணிகளும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

    June 15, 2026

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026

    இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி

    June 15, 2026

    பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மரை இறைச்சி விற்பனை: இருவர் கைது

    June 15, 2026

    ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா – ஈரான் சம்மதம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி!

    June 15, 2026

    இலங்கையில் இன்று முதல் தீவிர டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.