இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்கநேற்று (18) வெல்லாலகே காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றைய ஆப்கானிஸ்தான் போட்டிமுடிந்தவுடன் துனித் வெல்லாலகேவுக்கு தகவல் வழங்கப்பட்டு நாட்டுக்கு அவர் அழைத்து வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
