Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் சம்பள சூத்திரம் என்ன? -தமுகூ தலைவர் மனோ கணேசன் 
மலையகம்

அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் சம்பள சூத்திரம் என்ன? -தமுகூ தலைவர் மனோ கணேசன் 

ThanaBy ThanaOctober 13, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் சம்பள சூத்திரம் என்ன?

— தமுகூ தலைவர் மனோ கணேசன்

இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா?

ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு,  பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.

மனோ கணேசன் தன் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியதாவது;

அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது.  கொடுப்பனவுகள் அல்ல.

கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளரின் அதிக  கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால்,  இதில் புதியதொன்றும் இல்லை.

தொழிலாளர்கள் அதிக கொழுந்து  பறிக்க முடியாததற்கு காரணம் என்ன?  ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்க படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.

தமுகூவின் நிலைப்பாடு, ஐ.ம.கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற  வேண்டும். இதை சிறு தோட்ட  கூட்டுறவுகள் மூலம் இதை  சாத்தியமாகும்.

இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.