Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

October 24, 2026

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

October 24, 2026

ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

October 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை

நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ThanaBy ThanaFebruary 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீர் கட்டணமும் அதிகரிக்க கூடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் தற்பொழுது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரித்து தான் ஆக வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு, அப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026
    Editors Picks

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    October 24, 2026

    எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    October 24, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.