Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

October 23, 2026

வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

October 22, 2026

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

October 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!
Breaking

ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

ThanaBy ThanaOctober 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

​பிக்குகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தே, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

​இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களைக் கைதுசெய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார். பிடியாணை பிறப்பிப்பதற்கான போதிய காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், பொலிஸார் தேவைப்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026

    நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

    October 22, 2026
    Editors Picks

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026

    அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!

    October 22, 2026

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!

    October 23, 2026

    வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!

    October 22, 2026

    கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.