Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

June 19, 2026

அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

June 19, 2026

கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

June 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கை

நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

ThanaBy ThanaOctober 27, 2025Updated:October 27, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் நேற்று 26 நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் காலை 11 மணிக்கு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தோட்ட தலைவர் ,தலைவிமார்கள் ,இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி அரசு பெற்றுக் கொடுக்கும்.,அத்தோடு இந்நாட்டில் தலை தூக்கி உள்ள போதைப்பொருளை முற்றிலுமாக தடை செய்வோம் போன்ற முக்கிய விடயங்களை சுட்டி காட்டி கருத்துக்களை தெரிவித்தனர்.

கஜரூபன் திவ்யா நுவரெலியா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில் சோகம்: தேயிலை பறித்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

    June 19, 2026

    அம்பாறை பெண் இயன்முறை வைத்தியர் மரணம்: கார் சடல விவகாரத்தின் பின்னணி!

    June 19, 2026

    கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    June 19, 2026

    போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய டயகம மக்கள்: அதிகாரிகளின் உடனடி கவனத்தை கோரும் பயணிகள்

    June 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.