Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய பேருந்து கட்டணப்பட்டியலைப் காட்சிப்படுத்துவது கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து!
Breaking

புதிய பேருந்து கட்டணப்பட்டியலைப் காட்சிப்படுத்துவது கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து!

ThanaBy ThanaMarch 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புதிய பேருந்து கட்டணப் பட்டியல் கட்டாயம்: மீறினால் அனுமதிப்பத்திரம் ரத்து!

திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது. இதன்படி:

  • பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

  • தொடர்புடைய பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

புதிய கட்டண உயர்வு தொடர்பான முறைகேடுகள் அல்லது மேலதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்கலாம்:

  • மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை:

    • தொலைபேசி: 011 2860860

    • வட்ஸ்எப் (WhatsApp): 070 2860860

  • தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC):

    • அவசர தொலைபேசி: 1955

    • வட்ஸ்எப் (WhatsApp): 071 2595555

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண மாற்றங்கள்:

  • குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக உயர்வு.

  • அதிகபட்ச கட்டணம்: ரூ. 2,159 இல் இருந்து ரூ. 2,422 ஆக உயர்வு. (ரூ. 263 அதிகரிப்பு)

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மேலதிகமாக அறவிடக் கூடாது எனவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.