Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 14 வயது மாணவியை கடத்திய திருமணமான நபர் கைது
இலங்கை

14 வயது மாணவியை கடத்திய திருமணமான நபர் கைது

ThanaBy ThanaMay 12, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்கள் கடந்த திங்கட்கிழமை (11) காலை முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த நிலையில், தனமல்வில சர்வோதய சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையின் போது சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.

வெல்லவாய திசையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், பின்னால் இருந்த சிறுமியைத் தனது “தங்கை” எனக் கூறி தப்பிக்க முயன்றார். அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த தனமல்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததில், கடத்தப்பட்ட மாணவி அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணமான இளைஞர் ஆவார்.மாணவியைச் சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், மீட்கப்பட்ட மாணவியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அத்திமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தனமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டார தலைமையிலான குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தொடர்பான சட்ட திட்டங்களின்படி சந்தேக நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.