Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் -அரச சேவைகள் குறித்து விழிப்புணர்வு: வீதி நாடகத்துடன் கூடிய பாதயாத்திரை!
மலையகம்

நுவரெலியாவில் -அரச சேவைகள் குறித்து விழிப்புணர்வு: வீதி நாடகத்துடன் கூடிய பாதயாத்திரை!

ThanaBy ThanaMay 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

​
நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரின் ஏற்பாட்டில், மக்களுக்கு அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​அசுவெசும (Aswesuma) நலன்புரித் திட்டம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் EPF, ETF போன்ற அரசினால் வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

​இந்நிகழ்வானது நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து விழிப்புணர்வுப் பாதயாத்திரையாகப் புறப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும், நுவரெலியா பிரதான வீதி ஊடாக தபால் நிலைய வீதியை வந்தடைந்தனர்.

​தொடர்ந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டப் பகுதியில், இந்த விழிப்புணர்வுக்கான விசேட வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
​

​பொதுமக்களுக்கு அரசினால் வழங்கப்படக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களையும் உரிமைகளையும், தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் (Gramasewaka) ஊடாக எவ்வாறு மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து இந்த வீதி நாடகத்தின் மூலம் மிகத் தெளிவாகவும், சுவாரசியமாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

​இந்நிகழ்வில், அசுவெசும கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறாத தகுதியுடைய பயனாளிகள், நழிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நலன்புரிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.
​செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.