Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

June 9, 2026

பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

June 9, 2026

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

June 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனை-இரண்டு இளைஞர்கள் கைது
மலையகம்

மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனை-இரண்டு இளைஞர்கள் கைது

ThanaBy ThanaJune 8, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் 07.06.2026 மாலை 6.30 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார். மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து தீடிரென குறித்த கடையினை முற்றுகை இட்டு பரிசோதனையை மேற்கொண்டபோது. ஐஸ் போதையுடன் இருவரையும் கைது செய்தனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தலைமையிலான குழுவின் முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    நாட்டில் இன்றும் (8) மழையுடனான வானிலை

    June 8, 2026

    முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

    June 7, 2026
    Editors Picks

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026

    போலி பெருந்தொகையான டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

    June 8, 2026

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.