Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

June 9, 2026

பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

June 9, 2026

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

June 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » போலி பெருந்தொகையான டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது
இலங்கை

போலி பெருந்தொகையான டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

ThanaBy ThanaJune 8, 2026Updated:June 8, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட  போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது.

இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தையில் 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பணத்தொகையின் இலங்கை ரூபா பெறுமதி 21 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த பண நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கிப்பதுடன், இந்த கடத்தல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த போலி பண நோட்டுகளை ஒரு டொலர் 284 ரூபா என்ற வீதத்தில் மாற்றுவதற்காக தயாராக இருந்துள்ளதுடன், உள்நாட்டு வர்த்தகர்களை ஏமாற்றி இந்த டொலர் நோட்டுகளை அவர்கள் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் நாளை (09) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026

    நாட்டில் இன்றும் (8) மழையுடனான வானிலை

    June 8, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    June 7, 2026

    மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

    June 7, 2026
    Editors Picks

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026

    போலி பெருந்தொகையான டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

    June 8, 2026

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.