Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சமந்த வித்தியாரத்னவிற்கும், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கை

சமந்த வித்தியாரத்னவிற்கும், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

ThanaBy ThanaJuly 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சமந்த வித்தியாரத்னவிற்கும், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு, அரசாங்கத்திற்கும் செந்தில் தொண்டமான் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், ரூ.1,750 சம்பளம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் ரூ.1,750 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி கணக்கு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு, வங்கி கணக்குகளை ஆரம்பிக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.