Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்
Breaking

மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

ThanaBy ThanaJuly 24, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, இதுவரை முன்னடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (24.07.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ்ப் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அனைத்தையும் செவிமடுத்த ஜனாதிபதியிடமிருந்து சாதமான பதில் கிடைத்தது.

இந்தக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ஏனைய மக்களுடன் மலையக மக்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது.. இவர்களுக்கு அதிகமாக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இம்மக்களை முன்னோக்கி கொண்டு வரவேண்டும். எனவே பெருந்தோட்ட கம்பனிகள் சார்ந்த நிறுவனங்களை மீள்கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன் பெருந்தோட்ட கம்பெனிகளின் குத்தகை மற்றும் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் தோட்டங்கள் பற்றியும் மீளாய்வு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது..அதன் போது அவற்றில் வாழும் மலையக மக்களின் நலன் மற்றும் அத் தோட்டங்கள் ஈட்டும் வருமானம் என்பன பற்றி கருத்தில் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது

அத்துடன் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன? இது தனியாக இயங்குவது ஆரோக்கியமானதா அல்லது அமைச்சின் கீ்ழ் இயங்குவது சிறப்பானதா என்பது தொடர்பாக எமது அமைச்சு அறிக்கையென்றை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அதிகாரிகளிடம் முன்வைத்த ஜனாதிபதி, குறித்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் அடுத்த வருடம் புதிய வீட்டுத்திட்டத்துக்கான குழுவொன்றை அமைத்து அதற்கான பணிகளை ஆரம்பிக்கமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.