Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை
இலங்கை

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

ThanaBy ThanaAugust 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டி – கலஹா பிரதான வீதியின் நில்லம்பை பகுதியில் பிரதான வீதி மீது பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

​இங்கு நிலவிவரும் கடுமையான மழை காரணமாகவே இந்த கற்பாறை சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீதியின் நடுவே விழுந்துள்ள இந்தக் கற்பாறையை அகற்றுவதற்கு இதுவரை எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​இதன் காரணமாக அவ்வழutaச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு, மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

​எனவே, குறித்த பகுதி ஊடாகப் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் விழிப்புடன் செயற்படுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு கற்பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.