Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!
Breaking

மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு!

ThanaBy ThanaAugust 17, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்த்தேக்கங்களுக்குக்கான நீர் வரத்தும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

​நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் ஓடைகள், பிரதான கங்கைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தற்போது பெருமளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக,

​ஹட்டன் ஓயா

*போடைஸ் ஓயா

​டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கை மற்றும் அதனுடன் இணையும் சிற்றாறுகளான காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா மற்றும் மரே ஓயா

​காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, டெவன் நீர்வீழ்ச்சி மற்றும் சென் கிளையர் நீர்வீழ்ச்சி

​ஆகியவற்றில் வழமைக்கு மாறான அளவில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

​இந்தத் தொடர் மழையின் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள பிரதான நீர்மோட்டார் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் சில அடிகளே உள்ள நிலையில் உள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உச்ச அளவை நெருங்கியுள்ளது.

​மேலும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை முழுமையாக எட்டியுள்ளதுடன், கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.

​மத்திய மலைநாட்டில் தொடரும் இந்த மழைக் காரணமாக, இலங்கையின் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் தமது முழுமையான உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி, தீவிரமாக மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​செய்தி தொகுப்பு: மஸ்கெலியாவிலிருந்து  விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026
    Editors Picks

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.