Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026

​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!
இலங்கை

​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

ThanaBy ThanaAugust 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மீது வீண் கல்விச் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.”

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளையோர் சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு மன ஓய்வு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதால், அக்காலத்தில் அவர்களின் மனதிற்கு அழுத்தம் தரும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார்.

பிள்ளைகளின் கல்வி மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மன நல்வாழ்வு குறித்தும் பரந்த அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு பிள்ளை பாடசாலைக் கல்வியை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே பயில்வதில்லை என்றும், 13 வருடங்கள் வரை கல்வி கற்பதனால், பரீட்சைப் பெறுபேறுகளை வைத்து மட்டும் அவர்களின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்க முடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“பிள்ளைகளுக்கு விடுமுறை தேவை. எனவே, விடுமுறைக் காலத்தில் அவர்களைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” என அவர் பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026
    Editors Picks

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.