Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்
Breaking

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

ThanaBy ThanaAugust 23, 2026Updated:August 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் மனிதவள மேம்பாடு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

​பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் எவரும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஊக்குவிக்காது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்குப் பதிலாக அவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் வலியுறுத்தினார்.

​இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையில்தான் உள்ளது. எனவே, இளைஞர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு முச்சக்கர வண்டியுடன் வீதிக்கு வரக்கூடாது. அதனால்தான் கல்வித் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, இத்தகைய புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.