Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

August 30, 2026

தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

August 30, 2026

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

August 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*
இலங்கை

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

ThanaBy ThanaAugust 30, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*”அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக “எமது தலைமுறை கட்சியின்” தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.   (29) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மலையகத்திற்கு விஜயம் செய்து மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டித் திறந்து வைத்து, அன்பாக உரையாடி மேலதிக வீடுகளையும் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். இவரைப் போன்ற ஒரு சிங்களக் தலைவரும் ஜனாதிபதியும் மலையகத்திற்குள் நுழைந்து வீடுகளைக் கட்டித் தருவது ஒரு அதிசயமான மற்றும் அற்புதமான செயலாகும் என்றும் அவர் பாராட்டினார்.

அதேவேளை, கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்திற்குச் சென்ற தமிழ் பிரதிநிதிகள், ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்து பின்னர் எம்பிக்களான பின் ‘ராஜபோக’ வாழ்க்கை வாழ்ந்தார்களே தவிர மக்களைப் பற்றி சிந்திக்கவோ கவனிக்கவோ இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன், திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த தலைவர்கள் அல்ல; அவர்கள் வெறும் தரகர்கள் என்றும் அவர் சாட்டினார்.

தமிழ் சமுதாயம் இத்தனை காலம் வளர்ச்சியடையாமல் குன்றிப் போனதற்கு இத்தகைய தமிழ் தலைவர்களும், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுமே காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இனிவரும் காலங்களில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட, யாரையெல்லாம் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, வயது முதிர்ந்தவர்களையும், வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் திறமையில்லாதவர்களையும் அரசியலில் இருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் 50 சதவீதம் உயரும் எனத் தெரிவித்த அவர், நல்ல தலைவராக கடவுளால் கொடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மக்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மக்கள் பெரும் கவலையில்

    August 30, 2026
    Editors Picks

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026

    நுவரெலியாவில் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.

    August 30, 2026

    பெற்றோலின் விலை குறைக்கப்பட்டது

    August 30, 2026

    தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

    August 30, 2026

    அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.