Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

September 16, 2026

நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்: வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 16, 2026

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூர் பயணம்!

September 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது!
Breaking

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் கைது!

ThanaBy ThanaSeptember 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தெஹிவளை – கவுதானை, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தந்தையும் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலை நேரடியாக நடத்திய பிரதான சந்தேகநபரும், அவருக்கு முச்சக்கரவண்டியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து உதவிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லிந்துலை   மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!

    September 16, 2026

    நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்: வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

    September 16, 2026

    ஷிரந்தி ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூர் பயணம்!

    September 16, 2026

    தித்வா புயலினால் சேதமடைந்த ப்ளக்பூல் – ஹோட்டன் சமவெளி வீதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

    September 16, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.