Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

September 23, 2026

நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

September 23, 2026

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!
Breaking

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

ThanaBy ThanaSeptember 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) நண்பகல் 12.27 மணிக்குக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட விசேட நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமானது.

​கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையிலேயே இந்தத் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

​இதன்போது, நீதிமன்றத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன. எனினும், பிரதிவாதிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டியிருந்ததால், வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று பிற்பகல் 1.45 வரை ஒத்திவைக்கப்பட்டது.

​சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 குண்டுதாரிகளுக்குத் துணைபுரிந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.