Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

September 23, 2026

ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

September 23, 2026

புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டியில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறி
இலங்கை

கண்டியில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறி

ThanaBy ThanaSeptember 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ஏ.எம். ஜலீல்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் பிராந்திய சேவையான கந்துரட்ட (கண்டி) வானொலி ஒலிபரப்புச் சேவை, மாணவர் மாணவியர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறியொன்றைக் கண்டி வானொலி அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்தவுள்ளது.

9 வயது முதல் 18 வயது வரையான மாணவர் மாணவியர்கள் கலந்துகொள்ளவுள்ள இப்பயிற்சி நெறியில், தொடர்பாடல் திறன், குரல் வளம், இலத்திரனியல் ஊடக மொழிப் பயன்பாடு, நேரலை நிகழ்ச்சி மற்றும் வர்ணனைகள், கலந்துரையாடல்கள், சிறுவர் நாடகம், மைக்ரோபோன் கையாளும் நுட்பங்கள் உள்ளிட்ட அவசியமான துறைகள் தொடர்பாக மாணவர்களின் தொடர்பாடல் திறனூடாக ஆளுமையை மேம்படுத்தும் வகையில் துறைசார் நிபுணர்களால் இப்பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

அத்துடன், பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்குப் பயிற்சியின் இறுதியில் கூட்டுத்தாபளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் கந்துரட்ட வானொலி நிலையத்துடன் தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026

    ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

    September 23, 2026

    புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

    September 23, 2026

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026

    ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

    September 23, 2026

    புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

    September 23, 2026

    கண்டியில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறி

    September 23, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026

    ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 26 ஆம் திகதி வடக்கில் ஆரம்பம்

    September 23, 2026

    புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.