Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

October 14, 2026

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

October 14, 2026

அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!
இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ThanaBy ThanaOctober 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 17 தசம் ஒரு ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ், ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைக் குவித்தார். கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற போதிலும், இருபதுக்கு-20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் பாவனைச் குற்றச்சாட்டில் இடைநீக்கம்!

    October 14, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.