Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

October 14, 2026

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

October 14, 2026

அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் பாவனைச் குற்றச்சாட்டில் இடைநீக்கம்!
இலங்கை

கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் பாவனைச் குற்றச்சாட்டில் இடைநீக்கம்!

ThanaBy ThanaOctober 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி, விஷ போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

​கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் 31 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஆவார். இவர் கடந்த நான்கு வருடங்களாக புளூமெண்டல் காவல் நிலையத்தில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    பாகிஸ்தானுக்கு எதிரான 3வது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

    October 14, 2026
    Editors Picks

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    கொழும்பு புளூமெண்டல் காவல் நிலையப் பொறுப்பதிகாரி போதைப்பொருள் பாவனைச் குற்றச்சாட்டில் இடைநீக்கம்!

    October 14, 2026

    பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

    October 14, 2026

    அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

    October 14, 2026

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.