Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

October 16, 2026

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்தில் ‘கே.டானியல் 100’
இலங்கை

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

ThanaBy ThanaOctober 16, 2026Updated:October 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த
எழுத்தாளர் கே.டானியல் நூற்றாண்டு நினைவேந்தலும் அவரது படைப்புகளின் அறிமுகமும்

17-10-2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை

கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை யில்

அரசினர் ஆசிரிய கலாசாலை முதல்வர் எஸ். பிரசாந்தன் தலைமையில்

*லெனின் மதிவானம் அரங்கமாக
இடம்பெறவுள்ளது.

அரசினர் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் ஆ.கலையரசு
வரவேற்புரை வழங்க

மறைந்த எழுத்தாளர் கே.டானியலின் புதல்வர் டானியல் வசந்தன்
நூலறிமுகத்தையும் நோக்குரையையும் வழங்குவார்.

கே. டானியல் படைப்புகளை முன்வைத்து உரைகள் இடம்பெறவுள்ளன.

‘ தண்ணீர்’ புதினத்தை முன்வைத்து
தேசிய கல்வியியல் கல்லூரியின் (மட்டக்களப்பு ) முன்னாள் பீடாதிபதி
சிவ. இராஜேந்திரன்,

‘ கோவிந்தன்’ புதினத்தை முன்வைத்து முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம், கவிஞர் சு. முரளிதரன்,

‘ அடிமைகள்’ புதினத்தை முன்வைத்து – அரசினர் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் முதல்வர் சந்திரலேகா கிங்ஸ்லி,

‘பஞ்சகோணங்கள்’ புதினத்தை முன்வைத்து அரசினர் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளரும் பிரதி அதிபருமான ஜெ. சற்குருநாதன்,

‘ கானல் ‘ புதினத்தை முன்வைத்து கார்பெக்ஸ் கல்லூரி,யின் அதிபர்
எம். ஜேம்ஸ் விக்டர்,

‘ பஞ்சமர்’ புதினத்தை முன்வைத்து அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர்
சிவனு மனோகரன்

ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

எழுத்தாளர் கே.டானியல் உடனான நேரடி அனுபவங்களை எழுத்தாளர் வி.ரி இளங்கோவன் பகிர்ந்துகொள்வார்.

“டானியல் நூறும்
மலையகம் இருநூறும்” எனும் தலைப்பில்
கவிஞர் கருணாகரன் சிறப்புரை ஆற்ளவுள்ளார்.

நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி வழங்குவதுடன் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லியப்புசந்தி திலகர்
நன்றியுரையையும் வழங்குவார்.

நிகழ்ச்சிமினை பாக்யா பதிப்பகம்
ஒருங்கிணைப்பு செய்வதோடு ஆர்வமுள்ள அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026
    Editors Picks

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.