Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

October 16, 2026

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை!

October 16, 2026

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது
இலங்கை

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

ThanaBy ThanaOctober 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் கலந்துகொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள வீதியில் தங்கியிருந்து தமது போராட்டத்தைத் முன்னெடுத்து வருகின்றனர்.

​நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்த இந்த குழுவினர், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

​இதனையடுத்து, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து பிக்குமாரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். எனினும், ஞானசார தேரரின் விடுதலையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற தமது கோரிக்கையில் பிக்குமார் உறுதியாகவுள்ளமையால், அப்பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை நீடித்துவருவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026
    Editors Picks

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.