சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு, உலகில் துணிச்சலான பெண்களாக பலர் பல்வேறு நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் வௌ்ளை மாளிகையில் கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் இலங்கையில் இருந்து இலங்கையின் சட்டத்தரணியான ரனித்தா ஞானராஜா அவர்களும் தேர்வு செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் கௌரவிக்கப்பட்டார்.

திருமதி. ரனித்தா ஞானராஜா அவர்களுக்கு மலையகம்.lk சார்பில் வாழ்த்துக்கள்.
