இலங்கையில் 40 எரிபொருள் நிலையங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அட்டையின் கியூ ஆர் முறைமைக்கு புறம்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கியூ.ஆர்.முறைமைக்கு புறம்பாக செயற்படுகின்ற எந்த எரிபொருள் நிலையமும் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
