Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

October 13, 2026

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வட்டவளை – ஹட்டன் பாதையில் மண்சரிவு மற்றும் மதகு இடிந்து விழும் அபாயம்: நாளை அல்லது நாளை மறுதினம் சீரமைப்பு!
மலையகம்

வட்டவளை – ஹட்டன் பாதையில் மண்சரிவு மற்றும் மதகு இடிந்து விழும் அபாயம்: நாளை அல்லது நாளை மறுதினம் சீரமைப்பு!

ThanaBy ThanaAugust 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வட்டவளை அதகரவத்தை ஊடாக ஹட்டன் செல்லும் பாதையில் பாரிய மண்சரிவு லொனக் பாதையில் மதகு உடைந்து விழும் அபாயம்

நாளை அல்லது நாளை மறுதினம் சீர்செய்ப்படும்

அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன்

வட்டவளையிலிருந்து அகரவத்தை, வெளிஓயா ஊடாக ஹட்டன் செல்லும் பாதையில் நேற்று பெய்த கடும் மழைகாரணமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது குறிப்பிட்ட இடத்தில் டித்வா காலத்திலும் மண்சரிவு ஏற்பட்டிருந்தது பொதுமக்களின் முயற்சியில் வாகனபோக்குவரத்திற்காக சிரமாதானம் மூலம் சீர்செய்தமைகுறிப்பிடத்தக்கது அதோடு வட்டவளை லொனக் பதையில் மீனாட்சி தோட்டத்திற்கருகில் மதகு ஒன்று பழுதடைந்து உடைந்துவிழும் அபாயத்திலுள்ளது

மேற்படி பாதை போக்குவரத்து செய்யமுடியாது மிக மோசமான நிலையிலுள்ளது மிகுந்து சிரமத்திற்கு மத்தியிலே பாடசாலைமாணவர்கள் நோயாளிகள் பொதுமக்கள் நலன் கருதி நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது இந்தநிலையில் இந்த மதகு உடைந்து போக்குவரத்து முற்றாக தடைப்பட்டால் மாணவர்கள் நோயாளர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டிவரும்

அகரவத்தையிலிருந்து லொனக்வரையான சுமார் 03km பாதையை செப்பனிட்டு தருமாறு பலவருடங்களாக பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை

இவ்விடயம் தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் கருத்துதெரிவிக்கையில் மதகு மற்றும் மண்சரிவு இரண்டையும் நேரில் சென்று அவதானித்ததாகும் உடனடியாக சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டதரப்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுதினம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்தோடு தொடர்ந்து லொனக் தோட்டப்பாதை புனரமைப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவதைதவிர வேறுவழியில்லை என்றும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026
    Editors Picks

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.