கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய நாளை குறித்தொதுக்கியவர்கள், நண்பகல் 12 மணிக்கு முதல் தங்களின் விண்ணப்பங்களை பாரமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இன்றைய தினத்தை குறித்தொதுக்காத யாரும் கடவுச் சீட்டை பெறும் நோக்கில் குடிவரவு திணக்கள அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம்
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் புதியாக கடவுச் சீட்டை பெறுவதற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக தொலைப்பேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
