மே தினத்தை முன்னிட்டு கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னால் ஐனாதிபதி வரவேற்கப்படுவதையும்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் உரையாற்றுவதையும் காணலாம்.
படங்கள்: மடுல்கலை நிருபர்

